தாய்

கல் கொண்டு
தாக்குவோருக்கும்
கனியை
கனிவோடு கொடுக்கும்
மரம் போல்..

சொல் கொண்டு தாக்கும்
தன் உதிரத்துக்கும்
பாசத்தை பரிவோடு
கொடுக்கும் தாய்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (11-Nov-22, 12:38 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thaay
பார்வை : 784

மேலே