காதல் தூரல் நீ 💕❤️

தூரல் வருகிறது

சாரல் அடிக்கிறது

இதயம் துடிக்கிறது

மழையில் நனைக்கிறது

மௌனம் கலைக்கிறது

அவளை நினைக்கிறது

ஆசை இருக்கிறது

உன்னை வர்ணிக்க வார்த்தை

பிறக்கிறது

காலம் போகிறது

நாம் காதல் இனிக்கிறது

எழுதியவர் : தாரா (12-Nov-22, 12:01 am)
சேர்த்தது : Thara
பார்வை : 218

மேலே