காதல் பூமி நீ 💕❤️

அழகான பூமி

இயற்கையே சாமி

வாழும் மனிதன் ஞானி

வாழ்க்கையே ஒரு தோணி

வாழ்ந்து நீ காம்மி

ஏற்றி விடும் ஏணி

ஏழ்மையே போ நீ

இறைவனே வா நீ

செல்வத்தை தா நீ

செத்து மடிந்தது பாதி பூமி

எழுதியவர் : தாரா (13-Nov-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 173

மேலே