காதல்

சொக்க வைக்கும் கண்ணால
காதல செய்தி சொன்னாலே
எட்டுத்திக்கும் என்னால
புலபும்படி செஞ்சாலே
அழகாக கட்டி போட்டாலே
அழகால கட்டி போட்டாலே
அவ சேலை கட்டும் அழகுல
மனச மடிச்சு சொருகுல
ஆனாலும் என்னை காணல
என்னை தொலைசும் தேட தோணல

எழுதியவர் : Rudhran (12-Nov-22, 10:48 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kaadhal
பார்வை : 149

மேலே