அவனும்_அவளும்

மறைக்கப்பட்ட
இதயத்தில்
செதுக்கப்பட்ட ஓவியம்
அவனின் முகம்!!

அவன் பித்தால்
உண்டான கிறுக்கல்
கவிதை!!

மறுக்கபட்டதால்
பதிந்த வடு
மறக்க முடியாமல்
அவனின் நினைவு!!

..... இவள் ரமி..... ✍🏼

எழுதியவர் : இரமி (14-Nov-22, 6:56 pm)
சேர்த்தது : இரமி
பார்வை : 134

மேலே