மகிழ்ச்சி

திடீரென கரண்ட் கட்....

ஒரே இருட்டு..

ஏம்மா...பக்கத்து வீட்ல லைட்
எரியுதான்னு பாரு..

அங்கேயும் இல்லம்மா..எரியல..

அப்பாடா...
பெருமூச்சுவிட்டாள் பங்கஜம்.

எழுதியவர் : ரவிராஜன் (17-Nov-22, 5:17 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : magizhchi
பார்வை : 113

மேலே