காதல் கனவு நீ 💕❤️

கனவு வளர்கிறது

காதல் மலர்கிறது

மனசு நிறைகிறது

குடும்பங்கள் இணைகிறது

அவள் புன்னகை ஜொலிக்கிறது

அவள் வெட்கம் எனக்கு பிடிக்கிறது

அவளை என் மனம் ரசிக்கிறது

அழகான தருணம் இனிக்கிறது

ஆசை இங்கே பிறக்கிறது

காதலில் இதயம் நனைக்கிறது

எழுதியவர் : தாரா (18-Nov-22, 12:04 am)
சேர்த்தது : Thara
பார்வை : 228

மேலே