கடைசி வரை

கடைசிவரை....
***** ******

ஆளுயர மாலை தலைவனுக்கு
உயர்ந்தது தலைவன்
உயராதது தொண்டன்
கடைசிவரை....


அறந்தை ரவிராஜன்

எழுதியவர் : ரவிராஜன் (20-Nov-22, 11:03 am)
சேர்த்தது : ரவிராஜன்
பார்வை : 96

மேலே