சுடும் நிலவு

வானத்து நிலவும் சுடுகின்றதே
இனியவளே நீயென்னை
நீங்கிய பின்னே....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Nov-22, 3:02 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : sudum nilavu
பார்வை : 206

மேலே