நீ மட்டும் தான்.

இருட்டினால் பிறந்தவன் நீ
இம்சைகளை கடந்தவன் நீ
தர்மத்தை கொடுப்பவன் நீ
கர்வத்ததை கெடுப்பவன் நீ
ஆசைகளை துறந்தவன் நீ
வேஷங்களை மறந்தவன் நீ
உறவுகளை மதிப்பவன் நீ
வீரத்தை விதைப்பவன் நீ
தீயதை வதைப்பவன் நீ
உழைப்பினால் உயர்பவன்
நீ மட்டும் தான்.

எழுதியவர் : த. நாகலிங்கம் (10-Oct-11, 1:08 pm)
பார்வை : 265

மேலே