நீ மட்டும் தான். (எதிர் )

இருட்டினால் பிறந்தவன் நீ
இம்சைகளை கொடுப்பவன் நீ
தர்மத்தை கெடுப்பவன் நீ
கர்வத்ததை வளர்ப்பவன் நீ
ஆசைகளை தொடுப்பவன் நீ
வேஷங்களை மறைத்தவன் நீ
உறவுகளை மிதிப்பவன் நீ
வீரத்தை புதைப்பவன் நீ
தீயதை விதைப்பவன் நீ
உழைப்பினால் தாழ்பவன்
நீ மட்டும் தான்.


எழுதியவர் : த. நாகலிங்கம் (10-Oct-11, 1:23 pm)
பார்வை : 238

மேலே