தாய் !

கண்ணில் காண்பது காட்சி அல்ல
மண்ணில் காண்பது மகிழ்ச்சி அல்ல
என்னில் காண்பது உணர்ச்சி அல்ல
அவள் கருணையில் காண்பது கலை நிகழ்ச்சி

இப்படிக்கு

தாய் !

எழுதியவர் : சுரேஷ் குமார். க (10-Oct-11, 9:48 am)
சேர்த்தது : sureshkumar k
பார்வை : 308

மேலே