"தூக்கம்"

சில நொடிகளாவது
பிரச்சினைகளிலிருந்து
நம்மை
தப்பிக்க வைக்கும்,
நம் வாழ்வின்
மிகச்சிறந்த
ஒரே வழி
"தூக்கம்"

எழுதியவர் : Anonymous (10-Oct-11, 9:47 am)
சேர்த்தது : Princess
பார்வை : 262

மேலே