கதறல்

வாய்பேசா கைக்குழந்தை
“கதறும்” காரணம் அறியும் தாய்
வார்த்தை இருந்தும்
மௌன கதறல்
காதில் விழவில்லையா கண்மணியே
கண்ணீர் தேக்கம் வற்றிவிட்டாலும்
காதல் தேக்கம் குறையவில்லை
காதலியே.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 9:46 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : katharal
பார்வை : 61

மேலே