காத்திருப்பு

பிரியும் உயிரும்
கண நேரம் காத்திருக்கும்
உன் வார்த்தை கேட்க

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 9:48 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : kaathiruppu
பார்வை : 80

மேலே