இதழ்கள்..!!

எத்தனையோ
கவிகள் சொல்லியும்
இனிக்காத
இந்த இதழ்கள்..!!

அடி பெண்ணே
நீ இட்ட ஒற்றை முத்தத்தில்
இனிப்பு வெல்லமே
பொங்கிது இதழ்களில்..!!

எழுதியவர் : (24-Nov-22, 1:09 pm)
பார்வை : 62

மேலே