அடி பெண்ணே..!!
அடி பெண்ணே..!!
எவ்வளவுதான் இரும்பு
சுவர் போட்டு வைத்தாலும்..!!
அலைகளைப் போல்
மீண்டும் மீண்டும்
வந்து முட்டுவேன்..
உடைந்து போகும்
வரை உன் மீது
ஆழஅன்பு கொண்டதால்..!!
அடி பெண்ணே..!!
எவ்வளவுதான் இரும்பு
சுவர் போட்டு வைத்தாலும்..!!
அலைகளைப் போல்
மீண்டும் மீண்டும்
வந்து முட்டுவேன்..
உடைந்து போகும்
வரை உன் மீது
ஆழஅன்பு கொண்டதால்..!!