நீ வாழ்க

நீ வாழ்க....!!

களம்பல கண்ட
புறநானூற்று வீரா!

புதுயுகம் கான
புயலென எழுந்த
போர் வீரா!

கலியுகத்தின் கார்
இருள்களைய பிறந்தவனே

வாழ்க! வாழ்க!
என்றும் நீ வாழ்க!

எழுதியவர் : நாகதேவன் ஈழம் (26-Nov-22, 1:11 am)
சேர்த்தது : நாகதேவன் ஈழம்
பார்வை : 72

மேலே