பல லட்ச உயிரினங்கள் படைத்த கடவுள் என்பார். என்றாலும் குருடர்களைப் பார்த்ததும் பரிதாபம் கொள்வது மனிதனே. எல்லோரும் பரிதாபப் படும்படி கடவுள் அவனை ஏன் படைத்தான். மற்ற சென்மங்கள் பரிதாபப் படட்டும் என்றா குருடைப் படைத்தான் அல்ல ஏன் குருடைப் படைத்தான் என்று மக்கள் சிந்திக்கவேப் படைத்தான்.
குருடன் ஏன் குருடாய் பிறந்தான் ? என்ன பாவம் செய்ய இப்படிப் பிறந்தான் என்று சந்தித்து சிந்தித்து மற்றவர் பாவம் செய்யா திருக்கும் பொருட்டே குருடரை கடவுள் படைத்தான். ஆகவே மனிதர்களே பாவத்தை கடவுள் மன்னிப்பான் என்று பிற மதத்தில் சொல்வதை நம்பி பாவ மன்னிப்பு கேட்காதீர்கள். பாவம் செய்யாது நல்ல மனிதராய் மறு பிறப்பு கொள்ள வழி தேடுங்கள். குருடர்க்கு உதவ பாவி தப்பிக்க முடியாது என்பதாம்