கடிதம்

தவம் கிடக்கிறேன்.
தூதுவன் எங்கேயடி?
சுமப்பது மனது என்று தெரியாமல்
மூட்டையில் கட்டி வருகிறான்
கடன்காரன்..

எழுதியவர் : நிலவன் (26-Nov-22, 7:47 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : kaditham
பார்வை : 52

மேலே