ஒருதலை_காதல்

ஒரு மயக்கம்
சிறு கலக்கம்
எப்பொழுதும்
இனம்புரியாத
ஏக்கம்!
கண்டவுடன்
அறியாமலேயே
ஏற்படுகிறது
தயக்கம்!
எப்படி
சொல்வது
விளக்கம்!
..... இவள் இரமி..... ✍️

எழுதியவர் : இரமி (26-Nov-22, 5:52 pm)
சேர்த்தது : இரமி
பார்வை : 72

மேலே