மாப்பிள்ளை தேடல்

என்னம்மா பொண்ணு சாலையோரம் நின்னுட்டு திறன் பேசியில் என்னத்தைக் தேடற?
@@@@@
எனக்கேத்த மாப்பிள்ளையைத் தேடறேன்.
@@@@@
உன்னைப் பார்த்தா படிச்ச பொண்ணு மாதிரி தெரியுது. அழகா சுருட்டை முடி கிரீடம்.
@@@@@@
அதுமாதிரி மாப்பிள்ளை தான் வேணும். அதோட காதில் தொங்கட்டான் போட்டிருக்கணும்.
@@@@@
இம். தேடு, தேடு.

எழுதியவர் : மலர் (26-Nov-22, 9:17 am)
சேர்த்தது : அன்புமலர்91
Tanglish : maapillai thedal
பார்வை : 58

மேலே