கஞ்சன் - கஞ்சி

ஏன்டப்பா கண்ணப்பா கல்யாணம் பண்ணீட்டு அமெரிக்கா போனவன் அஞ்சு வருசம் கழிச்சு நம்ம ஊருக்கு வந்திருக்கிற.‌ இந்தப் பசங்க இரண்டு பேரும் உன் பசங்களா. அழகா இருக்கிறாங்க அவுங்க பேரு என்னடா சாமி.
@@@#@@@@
தாத்தா நல்லா இருக்கிறீங்களா? எங்க பாட்டி?
@@###
பாட்டி தோட்டத்துக்குப் போயிருக்கிறா.‌
சரி உன் மனைவி எங்க?
@@@@@@@@
அவுங்க இன்னும் பத்து நாள் கழிச்சு வருவாங்க.
@@@####
பசங்க பேரு என்னடா சாமி?
@££€£€€€€€€
மூத்தவன்‌ பேரு கஞ்சன். இளையவன் பேரு கஞ்சி.
@@@@##@##
நெசமாலுமா சொல்லற.‌ கஞ்சன், கஞ்சி இந்திப் பேருங்களு?. உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? கஞ்சன்.‌ கஞ்சி.
###########
இதெல்லாம் இந்திப் பேருங்க. அதுவும் இரண்டு பேரும் சாமி பேருங்க.
@@@###
ஓ... அப்பிடியா. சரி.சரி.
@@@@#@@@@@@@@@@@@@@@@@@@@@

Kanji = Lord Krishna
Kanjan = Lord Kaama who is born of water or produced from water. Masculine names.

எழுதியவர் : மலர் (27-Nov-22, 10:07 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 82

மேலே