மறைக்கப்பட்ட முகம்..
அனைவருக்கும்
மறைக்கப்படும்
முகம் ஒன்று..
அது தெரியவரும்
தருவாயில் தான்..
நீ நல்லவனா கெட்டவனா
என்ன தெரியும்..
அனைவருக்கும்
மறைக்கப்படும்
முகம் ஒன்று..
அது தெரியவரும்
தருவாயில் தான்..
நீ நல்லவனா கெட்டவனா
என்ன தெரியும்..