என் தோழி..

நட்பு என்னும் புத்தகத்தில்..

முதல் வரியாக
ஆசை கொள்ளவில்லை

முழு வரியாக தான் ஆசை கொண்டேன்..

அன்பான தோழி
அடிக்கடி அதிகாரம்
செய்கிறாள் என்னை..

என் அத்தை மாமா
எனக்காக தத்து கொடுத்து
தங்க சிற்பம் அவள்..

என் தோழி
இன்னும் இன்னும்
நான் என்ன சொல்ல..

என் உணர்வுகளைப் புரிந்து கொண்டவள்..

எழுதியவர் : (28-Nov-22, 7:56 am)
Tanglish : en thozhi
பார்வை : 82

மேலே