வெண்ணிலா அவள்..!!

வெயிலுக்கும் வேர்க்குமடி
வேதனையுடன் பிரிந்தால்..!!

வெற்றிலைக் காம்பாக
வெட்டி விடாதே..!!

வெற்றியை மறப்பேனடி
வெட்கத்துடன் மறைவேனடி..!!

வெதுவெதுப்பும் குளிருமடி
வெண்ணிலவே நீ பார்த்தால்..!!

வெட்கம் நிலைத்திடுமா
வெறுப்பும் தேங்கிடுமா..!!

எழுதியவர் : (29-Nov-22, 2:34 pm)
பார்வை : 58

மேலே