ரத்த சூடு

அன்று வீட்டுக்குப்
பயந்து பயந்து நடந்த
தெருவெல்லாம்

இப்போது திமிருடன்
நடக்கிறேன்
ரத்த சூட்டில்

எழுதியவர் : (3-Dec-22, 1:02 am)
Tanglish : RATHTHA soodu
பார்வை : 50

மேலே