தேன் சிட்டு

தித்திக்கும் தேனை
எறும்புகள் மொய்க்காது
என்பதை பொய்பிக்க
தேன் சிட்டாக என்னருகில் நீயிருக்க
எறும்பாக உன்னருகில் நான்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (6-Dec-22, 4:24 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thaen sittu
பார்வை : 153

மேலே