வெளிச்சம்..!!

இருட்டில் தான் வெளிச்சத்தின்
அருமை புரியும்..!!

அது போன்று தான்
இல்லாதவரின் அருமை
இறந்த பின்பு தான்
தெரியும்..!!

எழுதியவர் : (7-Dec-22, 7:38 am)
பார்வை : 38

மேலே