தாலி ஏற சிரிப்பான்
காப்பியக் கலித்துறை
மா. புளிமா. புளிமாங்கனி. தேம. தேமா
தையல் எனினும் பயல்கள்மிக ஆடு வர்பார்
மைய லவளின் மயக்கத்தினில் தொல்லை தாரான்
கையின் கயிறு அவள்தன்கழுத் தேற காண்பாய்
பையன் தெளிந்து பளிங்காம் நகைப் பில்நன் றன்றே
நான்காம் சீர் குறிலில் முடிய தேம என்பர் பெரும்புலவர்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
