காதல் பிரச்சனை நீ 💕❤️

பிரச்சனை இல்லாத வாழ்க்கை

இல்லை

வாழ்க்கையே பிரச்சனை என்று

நினைக்கவில்லை

வாழ காரணம் புரியவில்லை

படைத்தவனுக்கு தெரியவில்லை

கிடைத்ததை வைத்து வாழ்வது

இல்லை

ஆசைக்கு அளவு இல்லை

கஷ்டத்திற்கு பஞ்சம் இல்லை

நினைப்பது நடப்பது இல்லை

பிடித்தது கிடைப்பது இல்லை

உதவிக்கி யாரும் இல்லை

எழுதியவர் : தாரா (6-Dec-22, 2:41 am)
சேர்த்தது : Thara
பார்வை : 103

மேலே