நீராடுங் கங்கை

சாக்கடை கங்கை ஆகா

குறள் வெண்பாக்கள்

கங்கைப் புனித கவிதை புதுக்கவிதை
பொங்குசாக்க டையாம் உணர்

கங்கை குளித்து கவிதை எழுது
புதுக்கவிதை தள்ளு புறம்

கங்கை புனிதம் அதில்குளிக்க புண்ணியம்
சாக்கடையில் குளிக்க அழுக்காவாய்

கங்கைக் குளிக்காவாய் புண்ணியன் சாக்கடை
நீத்த அழுக்காவாய் நீ....

எழுதியவர் : பழனி ராஜன் (6-Dec-22, 11:35 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 11

மேலே