ஏனோப் புரிகிலையே

ஆ.கிருஷ்ண வேணி என்பார் இத்தளத்தில் கீழேயுள்ளதை எழுதிட வதுயிது

தினமும் அழுவதால் யோசிக்கிறேன் .....
சூழ்நிலை சரியில்லையா
சுயநிலை சரியில்லையா


இதையெல்லாம் (உரைநடையை) கவிதை யென்று எழுதல் என்று சொல்லுதல் தவறு


இதை நயமாக எளிய ஆசிரியப்பாவில் எழுத கவிதை எனலாம். பாருங்கள்

தினமும் நானுமே அழுதல் ஏனாம்
சூழ்நிலை சரியில் லையா என்னுடை
சுயநிலை சரியில் லையா
யோசிக்க எனக்கது புரிகி லையே

இலக்கிய கவிதை களைப் படித்து எளியதைக் கற்று எழுங்கள். ... வரும்போதே தினம்
பத்துப் பாட்டை எழுத நினைக்காதீர்கள்.. தமிழின் அற்புத யாப்பினை கொன்று விடாதீர்கள். என்று தமிழரைக் கேட்டுக் கொள்கிறேன்

எழுதியவர் : பழனி ராஜன் (6-Dec-22, 11:12 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 46

மேலே