கோபுரம் ஏறியது
எச்சில் இலை கோபுரத்தில்
நேரிசை ஆசிரியப்பா.
பெயரை பொய்பெயர் கொடுத்து ஊரின்
பெயரையும் மறைத்தவன் பிறந்த தேதி
யையுமே மறைத்து ஆணா பெண்ணா
என்று சொல்லா அத்தனை யுடனே
மொத்தமாய் படிப்புடன் தகுதி யெனவே
பலதையும் மறைத்து மென்ன கிறுக்க
யாருளர் தளத்தில் அவனை கேட்க
ஆயிரம் பிழையுடன் எழுதுவன் அவனே இது
அதிகம் எழுதினான் என்று
தளமும் குப்பையை உயர்த்தி காட்டுமே
குறள் வெண்பா
எச்சில் இலையேறும் கோபுர மென்பதை
நச்செனக் காட்டுந் தளம்
.....