💕வாழ்க்கை💕

வாழ்க்கையில். ..
இன்பமும், துன்பமும்
வரும்போது...
நம்பிக்கையில்...
பயிற்சியும், முயற்சியும்
சேர்ந்து செயல்பட்டால்
வெற்றி நிச்சயம்...!!!

எழுதியவர் : 💕இதயவன்💕 (8-Dec-22, 7:45 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 40

மேலே