💕தொலைந்தேன்💕

அழகே...
உன் "கம்பல்" அசைவில்
நான் எந்த திசையில்
தொலைந்தேன் என்று
தெரியவில்லை தேடி
கொடு என்னை...!!!

எழுதியவர் : 💕இதயவன்💕 (8-Dec-22, 8:05 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 221

மேலே