💕இதயம் இசைக்கும்💕
என் இதயத்தை
உன் கம்பல் நடுவில்
தொங்க விடு...
இல்லையென்றால்
தங்க விடு...
கம்பல் அசைத்தால் - என்
இதயம் இசைக்கும்...!!!
அன்பே...
கம்பல் போட்டால் தான்
பெண்களுக்கு அழகு
என்பார்கள் - ஆனால்
நீ போட்டதால் தான்
என்னவோ கம்பலே
அழகாய் தெரிகிறது
எனக்கு மட்டும்...!!!