💕அழகு படுத்த💕

உன் காது கம்பல்காக
* நிலவை பிடித்து
வலையமாக்கினேன்....
* வானவில்லை எடுத்து
தங்கமாக்கினேன்...
* நட்சத்திரத்தை வைத்து
வைரமாக்கினேன்...
இன்னும் அழகு படுத்த
என்ன வேண்டுமென்று
நீயே சொல்...?
என்னையும் சேர்த்துக்கொல்(ள்)

எழுதியவர் : 💕இதயவன்💕 (8-Dec-22, 8:04 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 55

மேலே