💕தன்னம்பிக்கை💕

பனித்துளியின் வாழ்க்கை மறையும் வரை...
மீன்களின் வாழ்க்கை தண்ணீர் உள்ளவரை...
தவளையின் வாழ்க்கை தாவும் வரை...
மனிதனின் வாழ்க்கை தன்னம்பிக்கை உள்ளவரை..

எழுதியவர் : 💕இதயவன்💕 (8-Dec-22, 8:15 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 39

மேலே