கோரிக்கைக்குப் பாட்டு
நேரிசை வெண்பா
விந்தை யுலகினில் வீணில் பொழுதும்போம்
மந்தன் திசையெதையும் மாற்றுமென்றார் ,-- சிந்தையற்றோர்
எந்தைபெரு மையை இயற்றுங் கவிநிற்பாய்
கந்தனவன் சோதரனே காப்பு
ஈற்றடி ஈந்தும் இயற்றவரா ஈனரிவர்
நாற்றஞ்சொல் பாணர் நவில்
..........