அறுசீரில் அழகுயாப்பைக் காணோம்

கவின் சாரலரே நீங்கள் எழுதிய கீழ்வரும் நாலுவரிகளை என்னவென்று அழைக்க ? அது அறுசீர் விருத்தமா ? பலதும் காணப்படவில்லை

நீல நிறவானில் வெள்ளை
நிறநிலவு அமுதைப் பொழியுது

நீல விழிகளில் காதல்
அமுதைப் பொழிந்து நீவந்தாய்

நீல நிறக் கூந்தலும்
காதல் வாசம் வீச

கோலம் போடுதே என்நெஞ்சில்
கோடிக் கோடிக் கனவுகள்

1) மா காய். மா ....
நீல நிறவானில் வெள்ளை

.......காய். ..... மா. .... கருவிள .
..நிறநிலவு அமுதைப் பொழியுது

2) மா கருவிள. மா
....நீல விழிகளில் காதல்

.....புளி மா. புளி மா. காய்
...அமுதைப் பொழிந்து நீவந்தாய்

3) மா. ஓர்அசை கூவிள
..நீல ( நிறக் ) கூந்தலும்

....... மா. கூவிள மா
......காதல் வாசம் வீச

4). மா. . கூவிள. காய்
.....கோலம் போடுதே என்நெஞ்சில்

........ மா........ மா........கருவிள .
.......கோடிக் கோடிக் கனவுகள்

அறுசீ விருத்தமென்றால் அடிக்கு அடியில் எதுகை வேன்டும் சரியாக உள்ளது
II) a...அரையடிக்கு மோனைகள் சரியில்லை
2 வது அரையடியில் நீ க்கு அமுத என்பது மோனை இல்லை
b.... மூன்றாவது அடியில் அரையடியில் நீல் என்பதற்கு காதல் ...... கா எப்படி மோனையாகும் I
ii).a ...சரியான வாய்ப்பாடில்லைஒரு அரையடியும் சரியான .........முறையில் ......இல்லாமல் ஒழுங்கீனமாகஅமைந்துள்ளது.
b.. ஒரு அரையடியும் ஒன்றனுக்கு ஒன்று கூட பொருந்தாதாது .....நிற்பதுபற்றி என்ன வென்று சொல்வது அபத்தம்


1)மா காய். மாகாய்
. ..... மா. .... கருவிள . மா

கருவிள. மா புளிமா.
.....புளி மா. காய்

மா. ஓர்அசை கூவிள
.....மா. கூவிள மா .

கூவிள. காய் மா.
....... மா.....மா...கருவிள

இப்படி வரம்பின்றி ஆறு சீர்கள் வைத்து எழுத அறுசீர்என்று
உங்களைத்தவிற வேறு யாரும் சொல்லவில்லை. யாப்பெழில் தோட்டத்தில் இதுவரை நல்ல யாப்பு பழுத்த்தில்லை. எல்லாம் கொலுவில் வைத்த கனியே கண்டோம்....


தயவு செய்து இதற்கு நீங்கள் பதில் அளிக்கத் தேவை யில்லை. காரணம் இந்த குறைகளுக்கு பதிலை சொல்லி யாரும் சமாளிக்க முடியாது.



எத்தனைசீர் மொத்தமும் எண்ணக் கணக்காகா
வித்த கரேவிருத்தம் வீண்

யாப்பெழில் தோட்டத்து அழகிய அறு சீர் விருத்தம் என்றதால் யாப்பைத் தேடினேன் அவ்வளவுதான்

எழுதியவர் : பழனி ராஜன் (9-Dec-22, 6:48 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 17

மேலே