கந்தனவன் சோதரனே காக்க - நேரிசை வெண்பா
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
கந்தனவன் சோதரனே காக்க எழுத்துலகு
சிந்தித்தே உட்பதிவோர் சேர்க்கையில்லை - வந்தவரும்
பந்தியில் முந்திநின்று பாவிடல் காதலை
சுந்தரமோ யிவ்வுலகில் சொல்!
திரு.சக்கரைவாசன் அவர்கள் பதிவைத் தழுவி...