மகளிரே உலகம் சுற்றுவோம்

நகை மாட்டும் சிலைகளா
உணவு ஆகும் உலைகளா
பிறருக்கு சேவை சேயும் மகளிரே
உங்களது தேவை யாதென கேட்பாருண்டோ ?
கவி பாடும் பறவைகளே
சிறகுகள் இருந்தும் சிறைக்குள் ஏன்?
உள்ள களிப்போடு உலகம் சுற்றி வருவோம்
திறமைகளை திரட்டி சீராட்டி பாராட்ட
நாம் மனிதர் கழக நிறுவனர்
நமது தந்தை இருக்கிறார்
வாருங்கள்

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (11-Dec-22, 11:42 am)
பார்வை : 225

மேலே