திரு பழனி ராஜன் அவர்களுக்கு நன்றி

வணக்கம் திரு பழனி ராஜன் அவர்களே
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.

எனது "பிம்பங்கள் ":கவிதைக்கு
தாங்கள் "இலக்கண ஆடை " உடுத்தி
அழகுப் படுத்தி விட்டீர்கள்.
மிக்க மகிழ்ச்சி....

எனக்கு இலக்கண அறிவு குறைவுதான்
மன்னிக்கவும்....
இருந்தாலும் முயற்சி செய்கிறேன்

ஆனால்...
ஒன்று மட்டும் உறுதியாக கூறுவேன்
எனது எழுத்துக்களால்
தமிழ் மொழியின்
கண்ணியத்திற்கு
குறை வராது அய்யா
மீண்டும் ஒரு முறை தங்களின் பாராட்டுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.. வாழ்க நலமுடன்...!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (12-Dec-22, 6:01 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 1426

மேலே