தலைக்கனம்
தலைக்கனத்தோடு படும் நாடு
தலைக்கனம் பிடித்தவர்கள்
அறிவதில்லை
தலைக்கனம் இறங்கி
தலைக்கனம் ஏறிவிட்டால்
தலை கவிழ நேரிடும்
தலைக்கனமே இருந்தாலும்
தலைநிமிர்ந்து வாழ
தலைக்கனத்தை ஒழித்து
தன்னம்பிக்கையுடன்
பயணிப்போம்...