காதல் இரவின் கற்பனை நீ 💕❤️
பனி விழும் இரவு
அழகான நிலவு
சிரிக்கும் நட்சத்திர மலர்ரு
ரசிக்கும் மனது
கண்கள் உறங்கும் பொழுது
கனவுகள் வருவது இனிது
நிழல் நிஜம் ஆகும்
நினைத்தாலே புது சுகம் ஆகும்
எண்ணம் போல் வாழ்க்கை ஆகும்
விட முயற்சி வெற்றி ஆகும்