மாலை வரும்எழில் தென்றல் தேவதையே

கொடிமலர் அசைந்து குவிந்த இதழ்விரித் தாற்போல்
இடையெழில் அசைய கடைவிழியில் காதல் கவியெழுத
உடையெழில் தன்னில் காஞ்சிப் பட்டுபளிச் செனமின்னிட
நடைபயின்று மாலை வரும்எழில் தென்றல் தேவதையே !