💕போராட்டம்💕

💕 போதையில் உள்ள
மனிதன் போராடி
ஜெயிக்க மாட்டான்
வாழ்க்கையில்... !!! 💕

💕 பேதையில் உள்ள
மனிதன் போராடி
ஜெயிப்பான் அவன்
நம்பிக்கையில்...!!! 💕

எழுதியவர் : இதயவன் (15-Dec-22, 6:32 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 39

மேலே