உன் அச்சம்

பெண்ணே
உன் வீரத்தை
வெறியாக்கி
எவரையும் எதிர்த்து நில்
உன்னை மிஞ்ச
இங்க ஒருவரும்
கிடையாது
உன் அச்சம் தான்
அடுத்தவரின் ஆயுதம்
நன்கு புரிந்து கொள் மங்கை

எழுதியவர் : (15-Dec-22, 10:16 am)
Tanglish : un achcham
பார்வை : 30

மேலே