ரத்த ரோஜா
என் குருதியில்
உன் வீட்டின் ரோஜாக்கள்
மலருகின்றன.
அதனாலென்ன…
அவை என்ன
இறை பதமா அடையப் போகின்றன!
உன் போன்ற இரட்டை நாக்கு
கொண்டவரின் நீதி தர்பாரில்
திருடர்கள் காலில் இதழிழந்து
நொடியில் விமோசனம்
அடையப் போகின்றன.
கொண்டவரின் நீதி தர்பாரில்
திருடர்கள் காலில் இதழிழந்து
நொடியில் விமோசனம்
அடையப் போகின்றன.